Wednesday, June 30, 2010

அறைகூவலிடுவோம்

சமுதாயம் உயர்வடயவில்லை என்று பொது விவாத கருத்தாக மாறிவிடக்கூடாது .நமக்குள் முழு தன்னம்பிக்கை என்று துளிர்கிறதோ அன்று உலகத்தின்பால் நாம் ஈர்க்கப்படுகிறோம். தனிமனித சீர்கேடு ஒரு சமூகத்தின் சீர்கேடு .பாலூட்டும் தருணம் பண்பையும் ஊட்ட வேண்டும்,அப்பொழுதுதான் மனிதனின் வாழ்க்கையை செம்மை படுத்தலாம்.சமுதாயம் ? என குரலிடுவோரிடம் ஏன் செல்லவேண்டும்,உங்களுக்குள்ளே ஒற்றுமை என்று மடிகிறதோ அங்கு உங்கள் சமூகம் அது சார்ந்த சிந்தனை அறிவு சார்ந்த குடும்பம் அனைத்தும் தூரத்து புள்ளியாக காட்சித்தரும் கல்விச்சாலை எங்கெல்லாம் திறக்கபடுகிறதோ அங்கு சிறைச்சாலை மூடப்படுகிறது என காந்தியின் வாக்கு.வன்முறை வேரருக்கப்படவேண்டும் ஏன் இல்லை அவை அனைத்தும் கல்விச்சாலையில் தான் தேடவேண்டும்.இது நம் சமூக தரத்தின் உள்ளே கட்டவில்க்கமுடியாத காகிதங்கள் நறுமணங்களை பார்பதரிது.அப்போதுதான் வீட்டோற சன்னலிலே கண்ணீர் பெருக்கெடுத்து,இரும்பு கம்பிகளை செப்பு கம்பிகளாய் மாற்றாது.

No comments:

Post a Comment