Monday, July 5, 2010

காதலின் வகை

pairseeking sex-இணை தேடும் காதல், pair forming sex -இணை சேர்ப்பு காதல்,pair bonding-இணை நீடிப்பு காதல்,pair extension-இணை பராமரிப்பு காதல்,pair genetic-பண்புக்கதல்,dominational-ஆதிக்க காதல் survival- வாழ்வுபாயக்காதல், exploitational-சுரண்டல் காதல்,status-அந்தஸ்து காதல்,vanity-வீராப்பு காதல் braggart- பெருமை காதல் @பீட்ரல் காதல்,avenging- பலிதீர்ப்பு காதல்,retaliatory- தண்டனை காதல்,refreshing-களைப்பு நீங்கி காதல்,commercial-வர்த்தக காதல்.

Wednesday, June 30, 2010

அறைகூவலிடுவோம்

சமுதாயம் உயர்வடயவில்லை என்று பொது விவாத கருத்தாக மாறிவிடக்கூடாது .நமக்குள் முழு தன்னம்பிக்கை என்று துளிர்கிறதோ அன்று உலகத்தின்பால் நாம் ஈர்க்கப்படுகிறோம். தனிமனித சீர்கேடு ஒரு சமூகத்தின் சீர்கேடு .பாலூட்டும் தருணம் பண்பையும் ஊட்ட வேண்டும்,அப்பொழுதுதான் மனிதனின் வாழ்க்கையை செம்மை படுத்தலாம்.சமுதாயம் ? என குரலிடுவோரிடம் ஏன் செல்லவேண்டும்,உங்களுக்குள்ளே ஒற்றுமை என்று மடிகிறதோ அங்கு உங்கள் சமூகம் அது சார்ந்த சிந்தனை அறிவு சார்ந்த குடும்பம் அனைத்தும் தூரத்து புள்ளியாக காட்சித்தரும் கல்விச்சாலை எங்கெல்லாம் திறக்கபடுகிறதோ அங்கு சிறைச்சாலை மூடப்படுகிறது என காந்தியின் வாக்கு.வன்முறை வேரருக்கப்படவேண்டும் ஏன் இல்லை அவை அனைத்தும் கல்விச்சாலையில் தான் தேடவேண்டும்.இது நம் சமூக தரத்தின் உள்ளே கட்டவில்க்கமுடியாத காகிதங்கள் நறுமணங்களை பார்பதரிது.அப்போதுதான் வீட்டோற சன்னலிலே கண்ணீர் பெருக்கெடுத்து,இரும்பு கம்பிகளை செப்பு கம்பிகளாய் மாற்றாது.

Tuesday, June 22, 2010

வடிவேல் என்றும் வெடிவேல்

சிலரை பேசினால் சிரிப்பு வரும் சிலரை நினைத்தால் சிரிப்பு வரும் ஆனால் வடிவேலை பார்த்தாலே சிரிப்பு வரும் பாருங்கள் ...


விவேக் காமெடி

வயிறுகுலுங்க சிரிப்பது மிக நல்லது அதற்க்கு விவேக் சிரிப்பு வெடி இதோ

Monday, June 21, 2010

பூக்களில் வண்ணக்கலவை











பூக்களில் மாலை கோர்க்கலாம் வண்ணங்கள் சேர்த்து வடிவம் தருவது மனிதனின் புதுமைக்கு புதுமை சேர்க்கிறது பாருங்கள் ...

Sunday, June 13, 2010

என் மன அறை

நான் எனது கனவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன் ஓய்வு தற்போது குறுகிய காலம் உங்கள் எழுத்துக்களை தவறாமல் படிக்கிறேன்...விரைவில் இணைவேன்